SEBI - Securities and Exchange Board of India (இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்)

・இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம், பத்திரங்கள் மற்றும் பொருட்கள் சந்தையை ஒழுங்குபடுத்தும் வாரியம் ஆகும். இது இந்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு வாரியம்.

・இது ஏப்ரல் 12, 1988 இல் நிறுவப்பட்டது மற்றும் 1992 ஜனவரி 30 அன்று, செபி சட்டம் 1992, மூலம் சட்டரீதியான அதிகாரங்களை பெற்றது.