Gross Domestic Product (GDP)

மொத்த நாட்டு உற்பத்தி, ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அணைத்து பொருட்களின் சந்தை மதிப்பை குறிக்கும். இது கால அளவை கொண்டுள்ளது. உதாரணத்திற்கு, இந்தியாவின் 2019 ஆம் ஆண்டின் GDP என்று கணக்கிடப்படும். இதில் பிற நாட்டு அமைப்புகள், நாட்டின் எல்லைக்குள் இருக்கையில், அவற்றையும் கணக்கில் கொண்டுவரப்படும்.

Gross National Product (GNP)

மொத்த நாட்டு உற்பத்தி, இதற்க்கு எல்லைகள் இல்லை. இந்தியாவின் குடிமகன்கள், உலகில் எங்கு இருக்கும் அமைப்புகளில் பணிபுரிந்தாலும், அவர்களையும் கணக்கில் சேர்க்கப்படும். மேலும், இதில் நாட்டின் குடிமைகள் மற்றுமே அடங்குவர். நாட்டின் எல்லைக்குள், ஒரு வெளிநாட்டு அமைப்பு இருந்தாலும் அதை கணக்கில் சேர்ப்பதில்லை.