HIGHLIGHTS

Geography terms TNPSC Exams

Basic Geology

 

TERM

தமிழில்

விளக்கம்

Strait

நீரிணை

இரண்டு பெரிய நீர் நிலைகளை இணைக்கும் சிறிய நீர் வழி

Isthmus

நிலவிணை

இரண்டு பெரிய நிலங்களை இணைக்கும் சிறிய பாதை / நிலம்

Cliff

ஓங்கல்

கடலை ஒட்டியுள்ள உயர செங்குத்தான பாறை.

Dune

மணற்குன்று

முழுவதும் மண்ணால் ஆனா குன்று

Marsh

சதக்கல்

சதுப்பு நிலம். எப்பொழுதும் நீர் நிறைந்து காணப்படும்

Peninsula

குடாநாடு

மூன்று பக்கம் தண்ணீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் அமைந்து இருக்கும் நிலம்

எ.கா : இந்தியா

Oasis

பாலைச்சோலை

பாலைவனத்தின் பசுமை நிறைந்த இடம்

Tombolo

-

சிறிய மணல் வழி ஒரு தீவை, நிலத்துடன் இணைக்கும்

Delta

கழிமுகம்

ஆற்றால் அடித்து செல்லபட்டு, ஆற்றின் வேகம் குறைந்து படிய வைப்பதால் உருவாகும் ஒரு நிலவமைப்பு

Prairie

பெருவெளி

புல் பசுமை நிறைந்த பெரிய இடம். சிறுது மேடாக இருக்கும்

Stream

ஓடை

சிறிய நீர் ஓட்டம்

Valley

பள்ளத்தாக்கு

இரண்டு மலை/பெரிய குன்றுக்கு இடையில் அமைந்து இருக்கும் சம நிலம்

Cape

முனை

நிலத்தின் கடைசி பகுதி (குறுகலாக இருக்கும்)